Impara Lingue Online! |
||
|
|
| ||||
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா?
| ||||
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா?
| ||||
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா?
| ||||
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது.
| ||||
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது.
| ||||
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது.
| ||||
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை.
| ||||
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை.
| ||||
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை.
| ||||
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை?
| ||||
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை?
| ||||
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை?
| ||||
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை.
| ||||
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை.
| ||||
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை.
| ||||
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது.
| ||||
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது.
| ||||
நான் ராடியோவை அனைக்க வேண்டி வந்தது.
| ||||